அங்கீகரிக்கப்படாத 111 அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து இந்திய தேர்தல் ஆணையம் அதிரடி !


#ElectionCommission

பதிவுசெய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளுக்கு (RUPPs) தேர்தல் ஆணையம் தொடர்ந்து தடை விதித்து வருகிறது.


ECI பட்டியலிலிருந்து மேலும் 111 RUPPகள் நீக்கப்பட்டன.


விசாரணையில் இந்த கட்சிகள் இல்லாதது தெரியவந்தது.

Comments