பாரம்பரிய இயற்கை அங்காடியை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் ச திவ்யதர்சினி அவர்கள் திறந்து வைத்தார்..


பாலக்கோடு கூட்டுப்பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தின் புதிய அதிசுவை பாரம்பரிய இயற்கை அங்காடியை மாவட்ட ஆட்சியர் ச திவ்யதர்சினி இன்று திறந்து வைத்தார்.

Comments