நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க். கம்யூ., போராட்டம்...

Thirupur
நூல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு!: திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க். கம்யூ. சார்பில் உண்ணாவிரத போராட்டம்..!!

திருப்பூர்: நூல் விலை உயர்வை ஒன்றிய அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் எதிரே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. நூல் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் 2வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Comments