அண்ணாநகர் தொகுதியைச் சார்ந்த திமுக ராம் குமார் அவர்களின் பிறந்தநாளை கட்சி பொறுப்பாளர்களுடன் கொண்டாட்டினார்

#BreakingNews
சென்னை அண்ணாநகர் தொகுதியைச் சார்ந்த திமுக முக்கிய பிரமுகரான ராம் குமார் அவர்களின் பிறந்தநாளை  எம் எம் டி ஏ சத்யராஜ் கார்த்திக் கோயம்பேடு முத்து ஆகிய பிரமுகர்களுடன் கட்சி நிர்வாகிகளும்கேக் வெட்டியும் இனிப்புகள் வழங்கியும் தொண்டர்களுடன் கொண்டாடினார்.

சென்னை செய்தியாளர் விஜய் பிரதாப்

Comments