Skip to main content
அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி இன்று தொடங்கி வைத்தார்.
தருமபுரி: சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் அறிவியல் கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்.
Comments
Post a Comment