முக ஸ்டாலின் பிரதமராகிறார் ! அரசியல் வட்டாரத்தில் சலசலப்பு


இந்தியாவில் தற்போது பொருளாதார நெருக்கடிகள் உருவாகத்தொடங்கிவிட்டது. வாடகை வீட்டில் தங்குவதலிருந்து கடலைமிட்டாய் சாப்பிடும் வரை அனைத்திற்கும் வரி மேல் வரி போட்டு வருவதால் இலங்கையில் மக்கள் வாழ்வு திண்டாடுவதைப்போல்  தற்போது இந்தியாவில் மக்கள் திண்டாடி வருகின்றனர். இதற்கிடையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் டெல்லியில் பயணம் செய்து அனைத்து தலைவர்களையும் சந்தித்து அண்ணா அறிவாலையத்தை திறந்து வைத்தது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


முக ஸ்டாலின் அவர்கள் தில்லாக இந்திய  பிரதமர்  நரேந்திர மோடியை கருப்பு ஆடையை அணிய வைத்துவிட்டார், என 28 மாநில முதல்வர்களும் 8 யூனியன் முதல்வர்களும் புலம்ப ஆரம்பித்துவிட்டார்களாம். 28 மாநில முதல்வர்களில்  13 மாநில முதல்வர்களும்  தமிழக முதல்வர் முக ஸ்டாலின்  பிரதமராக வந்தா நிச்சயம் பொருளாதார நெருக்கடியில் இருந்து பிரிந்து சமத்துவ வாழ்வில் மக்கள் பிரதிபளிப்பார்கள் என எதிர்பார்கிறார்களாம், இதனால் மறைமுகமாக தமிழக முதல்வர் முக ஸ்டாலின் 17 மாநில முதல்வர்களை சந்திக்கபோவதாக தகவல் கசிந்து வருகிறது. ஒரு வேலை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் பிரதமராக வந்தால் இது இந்திய வரலாற்றில் மிகப்பெரிய சரித்தரம்தான்.

Comments