பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கிட அரசாணை வெளியீடு



பொதுத் தேர்வு எழுதும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கிட அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி சொல்வதை எழுதுபவருக்கு கூடுதலாக ஒரு மணி நேரம் அவகாசத்துடன் மொழிப்படத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

Comments