எவிடன்ஸ் பார்வை செய்தி நிறுவனத்திற்கு கூகளின் மூலம் கொடுக்கப்பட்ட முதல் தொகையை தர்மபுரி மாவட்டத்தில் இருக்கும் ரோட்டரி விவேகானந்தா மாற்று திறனாளிகள் உயர்நிலைப்பள்ளியில் உள்ள 10 ஆம் வகுப்பு மாணவர்களின் சீருடைக்காக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு கலைச்செல்வன் அவர்களின் முன்னிலையில் ஏப்ரல் 14 - ஆம் தேதி தனது பிறந்தநாளை முன்னிட்டு எம் எஸ் பி மணிபாரதி அவர்கள் எவிடன்ஸ் பார்வை செய்தி நிறுவனத்திற்கு ஆதரவு தந்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 7500 ரூபாய் வழங்கினார்.
Comments
Post a Comment