50 கால்நடை வளர்க்கும் பயனாளிகளுக்கு ரூ.13.22 இலட்சம் மதிப்பில் புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., வழங்கினார்கள்.

தருமபுரி மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறையின் கால்நடை மருத்துவமனை வளாகத்தில் 50 கால்நடை வளர்க்கும் பயனாளிகளுக்கு ரூ.13.22 இலட்சம் மதிப்பீட்டில் மானியத்துடன் கூடிய புல் நறுக்கும் கருவிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி இஆப., வழங்கினார்கள்.



Comments