Skip to main content
விவசாய கண்காட்சியினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் வேளாண்மை அறிவியல் நிலையம், மதுரை இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை இணைந்து நடத்தும் உழவர் சங்கமம் மற்றும் பெருவிழா வேளாண்மை கல்லூரியில் விவசாய கண்காட்சியினை மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டார்.
Comments
Post a Comment