அதாவது ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் சேர்ந்து எதுவும் செய்ய முடியாது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என 2 பேர் வழிநடத்தியும் கட்சி வளரவில்லை. சட்டப்பேரவை தேர்தலிலாவது கொங்கு மண்டலத்தில் வென்றது; இப்போது அதிமுகவுக்கு அதுவும் இல்லை. அதிமுகவின் தலைமை சரியில்லாததால்தான் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவுக்கு தோல்வி ஏற்பட்டது. 4 ஆண்டுகளுக்கு முன்பு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால் அதிமுக வெற்றி பெற்றிருக்கும் என்று உறுதிபட தெரிவித்தார்.

Comments
Post a Comment