ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணியினை தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் ச. திவ்யதர்சினி மரக்கன்றுகளை நட்டு வைத்து, மாவட்டம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணியினை தொடங்கி வைத்தார்.

Comments