மூலிகை செடிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் திருமதி ச. திவ்யதர்சினி தொடங்கி வைத்தார்.








 தருமபுரி: மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் சார்பில் நடைபெற்ற, சித்த மருத்துவ முகாம் மற்றும் மூலிகை செடிகள் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் திருமதி ச திவ்யதர்சினி தொடங்கி வைத்தார். https://t.co/M7bCSrGj9m

Comments