சம்பளம் தராததை கண்டித்து மதுரை ஆரப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இரண்டு மாதம் சம்பளம் வழங்காததை கண்டித்து மாநகராட்சி ஆணையாளர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மதுரை பெரியார் பஸ் ஸ்டாண்ட் அருகில் நடைபெற்றது

Comments