தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் - முதல்வரை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.



தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் - தலைவர் திரு. நாசர், பொதுச் செயலாளர் திரு. விஷால், பொருளாளர் திரு. கார்த்தி, துணைத் தலைவர் திரு. பூச்சி எஸ்.முருகன், செயற்குழு உறுப்பினர்கள், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Comments