5வது மாநில நிதி ஆணையத்தின் மூலம் ரூ.614 கோடி நிதியை உள்ளாட்சி அமைப்புகளுக்காக தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது

 


தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக 5வது மாநில நிதி ஆணையத்தின் மூலம் ரூ.614 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய நிதி ஆணையத்தின் கீழ் ரூ.799 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

Comments