கோவிட் 19 தொற்றால் இறந்தவர்கள் நிவாரணம் பெற்றுக்கொள்ள தருமபுரி மாவட்ட ஆட்சியர் அழைப்பு

கோவிட்-19 தொற்று நோயின் காரணமாக இறந்தவர்களின் குடும்பத்தினரு மேற்கண்ட உச்சநீதி மன்ற வழிகாட்டுதலின் படி, உரிய காலத்தில் மனு செய்து நிவாரணம் பெற்று பயனடையுமாறு என, தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ச திவ்யதர்ஷினி அவர்கள் கேட்டுக்கொண்டார்.

Comments