1000 மாணவர்கள் ஜூனியர் பிரிவில் தட்டச்சு தேர்வு எழுதினர்
Evidenceparvai
BREAKING TAMIL NEWS
on
Get link
Facebook
X
Pinterest
Email
Other Apps
தர்மபுரி மாவட்டத்தில் இன்று தட்டச்சு தேர்வு தர்மபுரி, பென்னாகரம், அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு, போன்ற 5 இடங்களில் நடைபெற்றது. இதில் சுமார் 1000 மேற்பட்ட தட்டச்சு பயிற்சி பெற்ற மாணவர்கள் ஜுனியர் பிரிவில் தேர்வு எழுதினர்.
Comments
Post a Comment