இன்று (15.02.2022) குமாரசாமிபேட்டை கிருபானந்த வாரியார் திடல் பகுதியில் தருமபுரி நகராட்சியில் 33 வார்டுகளில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளர்களை ஆதரித்து
மாண்புமிகு தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் கழக கொள்கை பரப்பு செயலாளர் *திரு.திண்டுக்கல் ஐ.லியோனி* அவர்கள்
பிரச்சாரம் செய்தார்.
தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் *திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA* அவர்கள் தலைமை தாங்கினார்
நகர கழக பொறுப்பாளர் *திரு.மே.அன்பழகன்* அவர்கள் முன்னிலை வகித்தார்
இதில் மாநில சட்ட திருத்தக்குழு இணை செயலாளர் *திரு.தாமரைசெல்வன் Ex.MP* , *திரு.சேகர் Ex.MP* மற்றும் அனைத்து வெற்றி வேட்பாளர்கள் , தேர்தல் பொறுப்பாளர்கள் , மாநில,மாவட்ட,நகர கழக செயலாளர்கள் வார்டு பிரதிநிதிகள், கழக உடன்பிறப்புகள் , பொதுமக்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment