கலைஞர் எழுதுகோல் விருதிற்கான விருதாளரை தேர்வு செய்யும் குழு முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்தினர்

கலைஞர் எழுதுகோல் விருதிற்கான விருதாளரை தேர்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பேராசிரியர் அருணன், உறுப்பினர்கள் - மூத்த பத்திரிகையாளர்கள் திரு. தராசு ஷியாம் மற்றும் திரு. சமஸ், தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்தனர்

Comments