வாக்கு பதிவு செய்து தர்மபுரி மக்கள் முதலிடம்

நடைபெற்ற உள்ளாட்சித் நகர்ப்புற தேர்தலில் 80.68 % சதவீதம் வாக்கு பதிவு செய்து மாநிலத்தில் முதல் இடத்தை பிடித்து தர்மபுரி மக்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். இது ஒட்டு மொத்த தர்மபுரி மக்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளது. எவிடன்ஸ் செய்தி நிறுவனம் சார்பில் தர்மபுரி மக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Comments