இந்திய எல்லையின் தொடக்கமான குமரி மக்களிடையே உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவு கோரினேன். தமிழக முதல்வர் முக ஸ்டாலின்



இந்திய எல்லையின் தொடக்கமான குமரி மக்களிடையே உள்ளாட்சித் தேர்தலில் ஆதரவு கோரினேன். சமத்துவம் - மதச்சார்பின்மை - மொழிப்பற்று - பொதுவுடைமை என நாட்டுக்குத் தேவையான நற்கருத்துகளை உள்வாங்கி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் குமரி மக்கள் வழங்கிய தீர்ப்பு, காஷ்மீர்வரை இனி எதிரொலிக்கட்டும்!

Comments