பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி தேர்தலுக்கு
திமுக சார்பில் 6 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் கொ ஜெயச்சந்திரன், 2 வது வார்டில் போட்டியிடும் வேட்பாளர் சங்கீதா ஆறுமுகம் தேர்தல் துனை அதிகாரியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.
உடன் ஒன்றிய செயலாளர் சித்தார்த்தன் திமுக கழக நிர்வாகிகள் இருந்தனர்
செய்தி சேலம் - விஜய் பாலு
Comments
Post a Comment