மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி திவியதர்ஷினி இன்று தனது தபால் வாக்கினை பதிவு செய்தார்/District Collector Mrs. Divyadharshini registered her postal vote today
Dharmapuri District Election Officer / District Collector Mrs. Divyadharshini today registered her postal vote ahead of the Urban Local Government Ordinary Election 2022.
நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல் 2022 முன்னிட்டு தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி திவியதர்ஷினி அவர்கள் இன்று தனது தபால் வாக்கினை பதிவு செய்தார்கள்.
Comments
Post a Comment