நீட் மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து ஆதி தமிழர் கட்சி சார்பில் ஆர்பாட்டம்




நீட்' தேர்வு விலக்கு  மசோதாவை, திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்தும், அவரை திரும்ப பெறக்கோரியும்,  'ஆதித் தமிழர் கட்சி' சார்பில், இன்று (பிப்.11) திருநெல்வேலி பி.எஸ்.என்.எல்.  அலுவலகம் முன்பாக,  மாநகர செயலாளர் மு.நெல்லை இளையராஜா தலைமையில், மாவட்ட மகளிர் அணி தலைவி க.தமிழரசி முன்னிலையில்,
'முற்றுகை போராட்டம்' நடைபெற்றது. 

Comments