திமுக சார்பில் தஞ்சாவூர் 51வது வார்டு மாமன்ற உறுப்பினர் மருத்துவர் அஞ்சுகபூபதி நன்றிகள் தெரிவித்தார்

Image

 நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என்னை தஞ்சாவூர் 51வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வாய்ப்பளித்த கழக தலைமைக்கு நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்த மருத்துவர் அஞ்சுகபூபதி


Comments