உள்ளாட்சி தேர்தலில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
சென்னை:
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 20 பேர் வரை வீடு
வீடாக சென்று வாக்கு சேகரிக்க மாநில தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. திறந்தவெளி மைதானங்களில் நடக்கும் பொது கூட்டங்களில் 1000 பேர் அல்லது 50 சதவீதம் பேர் பங்கேற்க அனுமதி. உள்ளரங்குகளில் 500 பேர் வரை அல்லது மொத்த இருக்கைகளில்
50 சதவீதம் பேர் வரை அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. கூட்டம் நடத்துவதற்கு முன்அனுமதி பெறும் கட்டுப்பாடு தொடர்ந்து இருக்கும் எனவும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Comments
Post a Comment