தருமபுரியில் திமுக சார்பில் 18 வது வார்டில் தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். தடங்கம் சுப்பிரமணி

தருமபுரி நகராட்சி 18-வது வார்டில் திமுக தேர்தல் அலுவலகத்தை தருமபுரி கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளர் 
 திரு.தடங்கம்.பெ.சுப்ரமணி Ex.MLA அவர்கள் திறந்து வைத்து ஆலோசனை வழங்கி பொது மக்களிடம் வாக்குகளை சேகரித்தார்.
 உடன் நகர கழக பொறுப்பாளர் மே.அன்பழகன்,
MG.சேகர் Ex.MP , தேர்தல் பொறுப்பாளர் திரு.பெரியண்ணன் கழக வெற்றி வேட்பாளர் திரு.சுகுமார் , ராஜகோப்பால் , ரமேஷ், மற்றும் கழக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்

Comments