நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்தனர்.
நத்தம் பேரூராட்சிக்கான ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான 18 வேட்பாளர்களும் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்புமனு தாக்கல் செய்தனர். இதில் 9 பெண் வேட்பாளர்களும், 9 ஆண் வேட்பாளர்களும் போட்டியிட்டனர்,
மாநில கொள்கை பரப்புச் செயலாளர், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளர் பூசாரி பாண்டியன். தொகுதி பொறுப்பாளர்கள் கார்த்திக், விஜயகுமார், உடன் இருந்தார்.
நிருபர் சங்கீதநிலவன்
Comments
Post a Comment