அமைப்பாய் திரள்வோம் பாகம் 1 இது தலித்துக்கானதல்ல இந்தியாவின் அடுத்த தலைமுறைக்கானது "Amaippaai Thiralvom" Part 1 This is not for the Dalits but for the next generation of India
மனிதன் பிறப்பிலிருந்து இறப்பு வரையில் அறிந்தோ அறியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ, ஏதோவோர் அமைப்பைச் சார்ந்தோ அல்லது அமைப்பில் சேர்ந்தோ இயங்கிக்கொண்டிருக்கிறான். உதிரியாக ஒருபோதும் மனிதன் வாழ முடியாது.கூடி வாழ்வதுதான் மானுட இயல்பு, மனிதன் மட்டுமில்லை; இந்த மண்ணில் பிறந்த அனைத்து உயிரினங்களும் சேர்ந்து அமைப்பாய் வாழும் இயல்பை கொண்டவை.,
இது தொடரும்
Man has been operating from birth to death, knowingly or unknowingly, willingly or unknowingly, dependent on or belonging to some organization. Man can never live apart from the individual. It is human nature to live together, not just man; All living things born in this soil have the nature to live together in the system ,,,,,,,,
This will continue
👌
ReplyDeletethank u
Delete