வேலூர் மாவட்டம்
காட்பாடி ஓடை பிள்ளையார்கோவில் அருகே காட்பாடி போக்குவரத்து காவல் உதவி மையம் திறப்பு விழா நடைபெற்றது
வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியானது தமிழக ஆந்திர மாநிலத்தை இணைக்கும் முக்கிய பகுதியாக இருந்து வருகின்றது மேலும் காட்பாடி பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் காட்பாடி போக்குவரத்து காவல்துறை சார்பில் என்று ஓடை பிள்ளையார்கோவில் அருகே K1 காட்பாடி போக்குவரத்து காவல் உதவி மையத்தினை தமிழ்நாடு ஹோட்டல்கள் சங்கத் மாநில தலைவர் வெங்கடசுப்பு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் மேலும் முன்னால் மாமன்ற உறுப்பினர் சுனில் குமார் குத்து விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பயிற்சி காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் மு.விஜயலட்சுமி த.அசோக் போக்குவரத்து காவல் ஆய்வாளர் ராஜேந்திரன் உதவி ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்ட போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment